Best Lyrics Of Tamil Cinema

I Collected, My Heart touches Lyrics of Tamil cinema songs..
Most of it(except 1) From Mr.Vairamuthu
What a Good lyricist He is ...Hats Of to Vairamuthu U steal My Heart and given Good Feels through your songs.

I may miss Vaali,Kannadhasan, and thamarai...




Here Is the List



1.

"உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே

தன் உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே


உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும்
கடலும் மூழ்கும் தாயே

உன் காலடி மட்டும் தருவாய் தாயே
சொர்க்கம் என்பது பொய்யே


விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்

பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான் தாயைப் படைத்தான்"

By வைரமுத்து In உயிரும் நீயே உடலும் நீயே Song, For the film-பவித்ரா
2.

கடலுல எழும்புற அலைகள கேளடி ஓ மானே! மீனவர் படுகின்ற அவதிகள் கூறிடும் ஓ மானே.......கடல் தண்ணி கரிக்குது காரணம் இருக்குது ஓ மானே..........உடல் விட்ட வேர்வைகள் கடல் வந்து கலக்குது ஓ மானே.....
பிள்ளைகுட்டி எங்களுக்கு பாச வலை வீசுது
எங்க சனம் மீன் பிடிக்க ஈர வலை வீசுது
ஊரை நம்பி வாழ்ந்திடாமே நீரை நம்பி வாழுறோம்
கால் பிடிச்சு வாழ்ந்திடாமே மீன் பிடிச்சு வாழுறோம்

By வைரமுத்து In கடலுல எழும்புற Song, For the film- செம்பருத்தி
3.

"உதட்டில் புன்னகை புதைத்தோம்
.
.
கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா
.
.
தலையில் கொஞ்சம் நெஞ்சில் அதிகம்
சுமைகள் சுமந்து போகின்றோம்"

By வைரமுத்து In விடை கொடு எங்கள் நாடே Song, For the film- கன்னத்தில் முத்தமிட்டால்
4.

"என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்"

By வைரமுத்து in உயிரே உயிரே Song, For the film- பம்பாய்
5.

"எந்தன் காதல் என்னெவென்று
சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்
எண்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது"

By வைரமுத்து in கண்மணி அன்போடு காதலன் Song, For the film- குணா
6.

"உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் - நீ
இன்னொரு பிறவியில் என்னைப் பெற்றால் இன்னும் ஆனந்தம்

....உன் விழியில் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்"

By வைரமுத்து in பச்சை கிளிகள் தோளோடு Song, For the film- இந்தியன்
7.


"உன் பேரை யாரும் சொல்லவும் விடமாட்டேன்
அந்த சுகத்தைத் தரமாட்டேன்"

By வைரமுத்து in டெலிபோன் மணிபோல் Song, For the film- இந்தியன்
8.

"இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்ல போகிறாய்"

By வைரமுத்து In என்ன சொல்ல போகிறாய் Song, For the film- கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
9.

"வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்.........."

By வைரமுத்து In இது ஒரு பொன்மாலைப் பொழுது Song, For the film- நிழல்கள்
10.

மேடு பள்ளம் இல்லாமல்
வாழ்வில் என்ன சந்தோசம்?
பாறைகள் நீங்கினால் ஓடைக்கில்லை சங்கீதம்..

By வைரமுத்து In வெற்றி நிச்சயம் Song, For the film- அண்ணாமலை
11.

"முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே..."

By நா.முத்துகுமார் in பேசுகிறேன் பேசுகிறேன் Song, For the film-சத்தம் போடாதே
12.

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்

கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்


By வைரமுத்து In பூங்காற்றிலே Song, For the film- உயிரே

By
A.Britman Franco

No comments:

Post a Comment