தெய்வதிருமகள்
"ஒரு மாதங்கள் முன்பு இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் தொலை காட்சிகளில் காண்பிக்கப்பட்டது ...என்னடா இவ்ளோ கேவலமா இருக்கு என்று விக்ரமின் நடிப்பை பார்த்து விழுந்து சிரித்தோம்....!!!!!
நேற்று (17/ஜூலை/2011) ஏன்டா சிரிச்சீங்க என்று செருப்பால் அறைந்தது போல் இருந்தது..."
தெய்வதிருமகள் உணர்ச்சி உள்ள ஒவ்வொரு மனிதனின் கண்களையும் கண்டிப்பாக நனைக்கும்....
விக்ரம்(கிருஷ்ணா) ....என்ன மனுசன்யா நீ ....? நீ சிரித்தால் எங்களுக்கு கண்களில் ஆனந்த கண்ணீர்...
நீ அழுதால் உன்னுடன் சேர்ந்து அழ துடிக்கும் இதயம்....வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது உன் நடிப்பு.....
நிலா ....கிருஷ்ணா இந்த பொண்ணுக்காக எப்டி வேணும்னாலும் கஷ்டப்படட்டும் ....
இந்த பொண்ணு கண்டிப்பா கிருஷ்ணாவுக்கு கெடைக்கணும் என்று எல்லாரும் நெனைப்பாங்க .....
"அம்மா எங்க போனாங்கப்பா என்று அவள் கேட்க ...அம்மா சாமி கிட்ட போய்ட்டாங்கன்னு கிருஷ்ணா சொல்ல ....அப்போ சாமிக்கு அம்மா இல்லையா என்று கேட்கும் அவளின் மழலை மொழி" என்னை அறியாமல் அந்த இடத்தில கை தட்டினேன் (பின் குறிப்பு :தியேட்டர்ல யாரும் கை தட்டல)
"அப்பா வந்தாச்சி ...நிலா வந்தாச்சி "
"யான ஏம்பா பெருசா இருக்கு"...இன்னும் பல காட்சிகளில் அழகோ அழகு....
அனுஷ்கா utilized very well...she is a very good actress....after arunthathi she has done a good job in this film...
சந்தானம் asusual rocks... good replacement for thalaivar goundamani....
amala paul,Ms.basker,chocolate company owner,Ms.basker's wife,Nila's teacher,Naser,Naser assistant
performed too good...
Ms.baskar அவர் மனைவி மீது சந்தேகப்படுவது எதார்த்தம் என்றாலும் அந்த காட்சிகளை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.....
படத்தின் இரண்டாம் பாதியில் நிலா மற்றும் கிருஷ்ணா கொஞ்சம் மிஸ்ஸிங் .....
ஆனால் படத்தின் இறுதிக்காட்சி அதை ஈடுகட்டி விடுகிறது....
GV.பிரகாஷ் குமார்- "goosebumps Music" ...ஆரிரோ ஆராரிரோ still rounding around my head...and பின்னணி இசை படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளில் அற்புதம்....
நீரவ் ஷா .....வழக்கம் போல ....குளுமை ....
AL.Vijay ...எதார்த்த சினிமா எடுக்கிறோம் என்ற பெயரில் கொலை செய்யும் பல இயக்குனர்கள் இவரிடம் இருந்து கற்று கொள்ளலாம் ....
"நாங்கள் உங்களை அழ வைக்க வேண்டும் என்று சினிமா எடுக்கவில்லை .....அது உங்களின் உணர்வு...."-AL.விஜய் ..
"I am Sam" படத்தின் தாக்கம் இது என்று இருந்தாலும் ....சில உணர்வுகள் தாய்மொழியில் சொல்லப்படும் போது தான் ரசிக்க முடியும் ....சன் டிவி டாப் டென் மாதிரி சொன்னா "அந்த விதத்தில் "தெய்வ திரு மகள்"
தமிழ்நாட்டின் செல்ல திரு மகள் "
REVIEW : 9.0/10 Too Good Movie ,Family Entertainer,Must Watch in theater for Nila and Krishna
Subscribe to:
Posts (Atom)