இலையுதிர்காலம்



தனது கரங்கள் வெட்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையிலும்
ஒரு மரம் சிரிதுக்கொண்டிருந்தது..

அருகில் இருந்த மரங்கள் :

இன்னா மச்சி இவன் அழாம சிரிசுக்கினு கீறான் ......

ஒரு வேலை இவனுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சோ .....

டே என்னடா ஆச்சு உனக்கு ....

மரம் :
நான் எதுக்குடா அழனும் என்னைய வெட்டிதான் சச்சினுக்கு பேட்(Bat)

செய்ய போறாங்களாம் .....

பொறாமையில் அங்கு இலையுதிர்காலம் .......

-பிரிட்